Sunday, May 20, 2012
Friday, March 12, 2010
பேரின்பம்
நமக்குக் கடவுள் நம்சூழல்
நாட்டுக கென்றால் ஐம்பூதம்
அமைந்த இயற்கை நமைக்காக்கும்
அணைத்துக் கொண்டால் பேரின்பம்
நாட்டுக கென்றால் ஐம்பூதம்
அமைந்த இயற்கை நமைக்காக்கும்
அணைத்துக் கொண்டால் பேரின்பம்
Monday, January 25, 2010
பேரின்பம்
கடவுள் வணக்கம் இருக்கட்டும்
கடமை செய்து உயர்ந்திடுவோம்
உடலும் உயிரும் நம்உடைமை
உலக வாழ்வே பேரின்பம்
கடமை செய்து உயர்ந்திடுவோம்
உடலும் உயிரும் நம்உடைமை
உலக வாழ்வே பேரின்பம்
Subscribe to:
Posts (Atom)